Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலியல் தொல்லை : கதறி அழுத தெலுங்கு நடிகைகள்

17 ஏப், 2018 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Casting-couch-debate-in-Telugu-cinema-gathers-steam

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, அடுத்தடுத்து வெளியிட்டு வரும் தகவல்களால் அதிர்ந்து போய் கிடக்கிறது தெலுங்கு திரையுலகம். மிகவும் கண்ணியமானவர்களாக பார்க்கப்பட்ட முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை போட்டோ ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார்.

ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பல முன்னணி நடிகைகள் முன்வந்துள்ளனர். நடிகைகள் அபூர்வா, சுனிதா ரெட்டி, ஸ்ருதி, சந்தியா நாயுடு, ஹேமா, நாகலட்சுமி உள்ளிட்டோர் ஸ்ரீரெட்டிக்கு ஆதராவக களத்தில் இறங்கி உள்ளனர்.

இவர்கள் நேற்று ஐதராபாத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பல நடிகைகள், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் பற்றி விவரித்தபோது கதறி அழுதனர். அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

தெலுங்கு பட உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அதற்கு உடன்படும் பெண்களை ஆசைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். பகலில் பெண்களை அம்மா என்று அழைக்கிறார்கள். இரவில் படுக்கை அறை பொம்மையாக்கி விடுகிறார்கள்.

80 வயது முதியவருக்கும் பெண் தேவைப்படுகிறது. வயதான பெண்களையும் விடுவது இல்லை. செக்ஸ் தொல்லை கொடுக்கும் இன்னும் பலரது பெயர்களை வெளியிடுவோம். ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் இந்த பிரச்னையில் தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
பெண்களுக்கு பீட்டர் ஹெய்ன் அளித்த தற்காப்பு டிப்ஸ்பெண்களுக்கு பீட்டர் ஹெய்ன் அளித்த ... பார்த்திபன் அலுவலகத்தில் திருட்டு பார்த்திபன் அலுவலகத்தில் திருட்டு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Rajendra Parthipan - chennai,இந்தியா
17 ஏப், 2018 - 16:22 Report Abuse
Rajendra Parthipan பெண்கள் மீது கை வைப்பவர்கலை என்ன செய்யவேண்டும் பாகுபலி ?
Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
17 ஏப், 2018 - 16:08 Report Abuse
தமிழர்நீதி சினிமா என்றால் தோல் பிசினஸ் என்பார்கள் . கற்பு இவர்களுக்கு ஒரு திஸ்ஸு மேட்டர். இதை வைத்து தொழில் வளர்ச்சி விளம்பரம் தேடுகிறார்கள் . திஸ்ஸு மேட்டரை வைத்து இன்னும் வியாபாரத்தை பெருக்க மீடியாவை பயன்படுத்துகிறார்கள் .
Rate this:
Srinivasan Radhakrishnan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17 ஏப், 2018 - 16:01 Report Abuse
Srinivasan Radhakrishnan thamizhnatulla ivanga polappu boniyaagalennuthaan ippo Arasiyalukku poi irukganga..
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17 ஏப், 2018 - 15:42 Report Abuse
Endrum Indian போறது உடல்காட்டி பிழைக்கும் தொழில் என்ன காசு ரொம்ப அதிகமாக கிடைக்கும், இதில் அழுது ஆர்ப்பரித்து சும்மா ஸீன் போடாதீர்கள், காரியம் முடிஞ்சும் பணம் குடுக்கமாட்டேங்கிறாக என்று ஸீன் போடுவது மிகத்தெளிவாகத்தெரிகின்றது.
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
17 ஏப், 2018 - 15:29 Report Abuse
S Ramkumar பாலியல் தொல்லை என்றால் ஏன் இந்த தொழிலுக்கு வருகிறீர்கள். வேறு இடம் பார்க்க வேண்டியது தானே. இது தெரிந்து தானே சினிமாவுக்கு வரீங்க. வந்துட்டு குத்துதே குடையுதே னு அழுதாள் பார்க்க பரிதாபமாகதான் இருக்கு. ஆனாலும் நீங்க சினிமாவுக்கு வருவதை நிறுத்துங்க. ஆண் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் உங்கள் வீடு வாசலில் நின்று வாய்ப்பளிப்பார்கள். நீங்கள் இந்நோரொருவரின் வாய்ப்பை பறிப்பதற்காகத்தானே அவர்களின் படுக்கைக்கு சொல்லுகிறீர்கள். என்னமோ அவர்கள் வந்து கற்பழித்த மாதிரி ஸீன் போடுறீங்கள்.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in