ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அரை நிர்வாண போராட்டம் செய்து தெலுங்கு சினிமாவை அதிர வைத்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி, தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். முதலில் ராணாவின் தம்பி அபிராமின் பெயரை வெளியிட்டவர், பின்னர் கதாசிரியர் கோனா வெங்கட்டின் பெயரை வெளியிட்டார்.
இப்போது மகேஷ்பாபு, பிரபாஸ் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வரும் பிரபல இயக்குனர் கொரட்டல்லா சிவாவின் பெயரை அம்பலப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீரெட்டி. தன்னிடம் சிவா, வாட்ஸ்அப்பில் ரொமான்ட்டிக்காக பேசிய விஷயங்களையும் வெளியிட்டுள்ளார்.