Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியனாக வெட்கப்படுகிறேன் : பார்வதி

14 ஏப், 2018 - 20:10 IST
எழுத்தின் அளவு:
I-am-Hindustan,-I-am-Ashamed-says-Parvathy

65வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், மலையாளத்தில் "டேக்-ஆப்" என்ற படத்தில் நடித்ததற்காக பார்வதிக்கு சிறப்பு பிரிவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருதுக்காக பார்வதி மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை, மாறாக வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

பார்வதி தன் டுவிட்டரில், "நான் ஒரு இந்தியன், நான் வெட்கப்படுகிறேன், 8 வயது சிறுமி கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆசிபாவிற்கு நீதி வேண்டும்" என்ற பதாகை ஏந்தியபடி போஸ் கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யின் அடுத்த பட இயக்குநர் மோகன்ராஜா?விஜய்யின் அடுத்த பட இயக்குநர் ... திரிஷா போன்று அதிரடி அரசியல்வாதியாக வரலட்சுமி! திரிஷா போன்று அதிரடி அரசியல்வாதியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

மாயவரத்தான் - chennai,இந்தியா
26 ஜூன், 2018 - 14:13 Report Abuse
மாயவரத்தான் இந்த நடிகை நடிகர்கள் தங்கள் பொறுப்பை ஒருநாளும் உணர்வதில்லை. நிகழ்வின் உண்மை தன்மையை சோதித்து அறியாமல்,மீடியாவில் வருவதெற்கெல்லாம் பொங்கி விடுகிறார்கள்.மக்களும் அந்த செய்தியை உண்மை என்று நினைத்து விடுகிறார்கள்அந்த செய்தியின் பின்னால் உள்ள அரசியல் புரிவதில்லை.
Rate this:
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
18 ஏப், 2018 - 14:42 Report Abuse
Sridhar Rengarajan எதோ ஒரு மனிதமிருகம் செய்த தவறுக்காக இவர் இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறாராம். பாகிஸ்தானுக்கு போகலாம் பெருமையாக இருக்கும். உலகத்திலே தாய்நாட்டை தாய்மொழியை தாயகத்தின் கலாச்சாரத்தை கேவலமாக பேசும் ஈனப்பிறவிகள் இங்குதான் உண்டு.
Rate this:
YesJay - Chennai,இந்தியா
17 ஏப், 2018 - 06:56 Report Abuse
YesJay Hope they had shown this outrage for the Surat girl that was raped or the Assamese girl raped and burnt by Rohingyas.
Rate this:
15 ஏப், 2018 - 12:54 Report Abuse
PrasannaKrishnan No use of feeling shy. Kill those in front of that family and people
Rate this:
Raghavan - Chennai,இந்தியா
15 ஏப், 2018 - 10:17 Report Abuse
Raghavan All should come and pressurise the Governments concerned to enact a law for hanging the rapists within a time of fifteen days.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in