Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் அடுத்த பட இயக்குநர் மோகன்ராஜா?

14 ஏப், 2018 - 19:46 IST
எழுத்தின் அளவு:
Mohanraja-to-make-movie-with-Vijay?

துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தபடத்திலும் ஒரு சமூக விஷயத்தை கையிலெடுத்திருக்கிறார் முருகதாஸ்.

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அதில் வெற்றிமாறன் இயக்கலாம் என தகவல் வெளியானது.

ஆனால் தற்போது விஜய் தரப்பில் இருந்து இன்னொரு செய்தி கசிந்துள்ளது. ஏற்கனவே விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கிய மோகன்ராஜா விஜய்யின் 63வது படத்தை இயக்குவதாகவும், இது தனி ஒருவன் பாணியிலான அட்டகாசமான கதை என்றும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பாலியல் பலாத்காரம் - மரண தண்டனையே தீர்வு : வரலட்சுமிபாலியல் பலாத்காரம் - மரண தண்டனையே ... இந்தியனாக வெட்கப்படுகிறேன் : பார்வதி இந்தியனாக வெட்கப்படுகிறேன் : பார்வதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Raju -  ( Posted via: Dinamalar Android App )
15 ஏப், 2018 - 15:51 Report Abuse
Raju வேலைக்காரன் மாதிரி அறுவை படம் எடுக்காமல் தனிஒருவன் மாதிரி script ல் படம் எடுக்கவும்
Rate this:
MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ
15 ஏப், 2018 - 06:46 Report Abuse
MALIK சமூக விஷயங்களே இவர்களுக்கு இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது , எழுபது ஆண்டுகளுக்கு பின்தான் நினைவுக்கு வருகிறது.அமெரிக்கவவை பார், சிங்கப்பூரை பார் என்று பொய்களை அவிழ்த்து விட ஆரம்பித்து இருக்கிறார்கள்.நடக்கட்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in