'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு மலையாள படத்திற்கு கேரளாவிலேயே நூறு தியேட்டர்கள் கிடைத்தால் பெரிய விஷயம் என்கிற நிலையில் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது என்றால் அதுவும் ஒரே ஒரு நபரால் சாத்தியாமாகி இருக்கிறது என்பதால், மலையாள திரையுலகமே புருவம் உயர்த்தி பார்க்கிறது..
ஆம்.. தனது புருவங்களால் சமிஞ்ஞைகள் செய்து ஒரே பாடலில் மொழி தாண்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ஒரு ஆதார் லவ் என்கிற மலையாள படத்தை தான் மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.