மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. திரையுலகில் தொடர்ந்து வரும் ஸ்டிரைக் முடிவுக்கு வந்து விட்டால் ஏப்ரல் 27-ந்தேதி இந்த படம் திரைக்கு வந்து விடும் என்று தெரிகிறது.
மேலும், இந்த படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளில் 14 கட் கொடுத்துள்ள சென்சார் போர்டு, யுஏ சான்றிதழ் அளித்திருப்பதால் அப்படக்குழு அதிருப்தியில் உள்ளனர்.
ஆனால் யுஏ சான்றிதழ் பேமிலி ஆடியன்சை தடுக்க வாய்ப்பிருப்பதாக கருதும் காலா படக்குழு, படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினால் யு சான்றிதழ் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறார்களாம். அதனால் காலா படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் இதுகுறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறார்கள்.