பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த வாரம் மலையாளத்தில், 'சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில்' என்கிற படம் வெளியானது. டினு பாப்பச்சன் என்பவர் இயக்கியிருந்தார். 'அங்கமாலி டைரீஸ்' புகழ் ஆண்டனி வர்கீஸ் கதாநாயகன்.
ஜெயிலில் இருந்து, கூட்டாளிகளுடன் தப்பிக்க முயற்சிக்கும் ஒரு இளைஞனின் சாகச கதை.
இந்தப்படத்தை நடிகர் ஜீவாவுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார்கள். ஜீவாவும், இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. தமிழிலும் டினு பாப்பச்சன் தான் இயக்குகிறாராம்.