பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குநர் சுசீந்திரன் தற்போது புதிய முகங்களை வைத்து ஏஞ்சலினா படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர், கால்பந்தாட்டத்தை மையமாக ஒரு கதை பண்ணி இருக்கிறார். அதில், ரோஷனை கதாநாயகனாக்க முடிவெடுத்திருக்கும் சசீந்திரன், கதாநாயகனின் இளம் பருவத்தில் நடிப்பதற்காக ஆதலால் காதல் செய்வீர் நிக்னு நடிக்கிறார்.
யுவன் சங்கர் ராஜாவை இசையமைப்பாளராக புதிய படத்திற்கு அமர்த்தியிருக்கும் சுசீந்திரன், கால்பந்தாட்டப் படத்தில் நடிக்க வைப்பதற்காக தமிழகம் முழுவதும், நிஜ கால்பந்தாட்ட வீரர்களை தேடிக் கொண்டிருக்கிறார். இருபதுக்கும் அதிகமான நிஜ கால்பந்தாட்ட வீரர்களை படத்தில் நடிக்க வைக்கவும் திட்டம் வைத்திருக்கிறார்.