சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
விவேகம் படத்தை அடுத்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கும் விசுவாசம் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருந்தார் அஜித். ஆனால் எதிர்பாராதவிதமாக திரையுலகில் ஸ்டிரைக் நடப்பதால் விசுவாசம் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் ஸ்டிரைக் எப்போது முடியும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இதேப்போன்று காலா, 2.ஓ படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் ப்ரீ-புரொடக்சன்ஸ் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்கு 45 நாட்கள் கால்சீட் கொடுத்து விட்டார் ரஜினி. திரையுலக போராட்டம் முடிந்ததும் ரஜினி படத்தின் செட் அமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டு மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.