‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் பிரஷாந்த்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி. பிரஷாந்த் உடனான விவாகரத்திற்கு பிறகு தனது சகோதரர் நாகராஜ் வசிக்கும் தி.நகர், தெற்கு போக்ஸ் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
கிரகலட்சுமியும், அவரது சகோதரர் நாகராஜூம் வீட்டில் இல்லாத சமயத்தில் கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த 170 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.