பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் காளி. கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இந்த படம் குறித்த விஜய் ஆண்டனி கூறுகையில், காளி படத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. காதல், ஆக்சன், காமெடி, செண்டிமென்ட் என எல்லாம் உள்ளது. எந்த வகையிலும் இந்தப்படம் ரசிகர்களை ஏமாற்றாது.
என்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட முயற்சி செய்திருப்பேன். அதேப்போன்று காளியில் புதுமாதிரியான விஜய் ஆண்டனியை பார்க்கலாம். இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை இதுவரை நான் செய்ததில்லை என்கிறார் விஜய் ஆண்டனி.