தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அட்டகத்தி மூலம் பிரபலமானவர்கள் நடிகர் தினேஷ் மற்றும் இயக்குநர் ரஞ்சித். இந்தப்படத்திற்கு பிறகு ரஞ்சித், ரஜினியை வைத்து இயக்கிய கபாலி படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்தார் தினேஷ்.
இந்நிலையில், இருவரும் மீண்டும் இணைய உள்ளனர். தினேஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தை, ரஞ்சித் தயாரிக்கிறார். புதியவர் அதியன் இயக்க உள்ளார். தற்போது ஹீரோயின், மற்ற நடிகர்கள் உள்ளிட்ட தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
ரஞ்சித், தற்போது ரஜினியை வைத்து இயக்கி உள்ள காலா படமும், தான் தயாரித்துள்ள பரியேறும் பெருமாள் படமும் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன.