Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலா படத்தில் மகள் அறிமுகம் : கவுதமி மறுப்பு

13 மார், 2018 - 16:17 IST
எழுத்தின் அளவு:
Gauthami-denied-her-daughter-acting-in-Bala-film

தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படம், தமிழில் துருவா என்ற பெயரில் ரீ-மேக்காகி வருகிறது. பாலா இயக்க, விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு நேபாளத்தில் நடந்து வருகிறது.

ஹீரோயின் இல்லாமல் ஆரம்பமான இப்படத்தில், நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்க இருப்பதாக நேற்று செய்திகள் வெளியானது. இதை கவுதமி மறுத்துள்ளார்.

இதுகுறித்து கவுதமி தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... என் மகள் சினிமாவில் அறிமுகமாவதாக செய்திகள் பார்த்தேன். சுப்புலட்சுமி தன் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போதைக்கு அவரை நடிக்க வைக்க எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விவசாயம் செய்ய விரும்பும் சிவகார்த்திகேயன்விவசாயம் செய்ய விரும்பும் ... லைகா தயாரிப்பில் சூர்யா - கேவி ஆனந்த் படம் லைகா தயாரிப்பில் சூர்யா - கேவி ஆனந்த் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

13 மார், 2018 - 18:02 Report Abuse
susainathan gowthami still looking very beautiful then her daughter
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in