இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முக கலைஞனாக திகழ்பவர் தனுஷ். தற்போது வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2, த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிரி(ஆங்கிலம்) என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அதோடு, ரஜினி நடிக்கும் காலா மற்றும் தான் நடிக்கும் சில படங்களையும் தயாரிக்கிறார் தனுஷ். தனுஷ் டுவிட்டரில் சுறுசுறுப்பாக இருப்பவர். தன் படம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெரும்பாலும் டுவிட்டரில் தான் தெரிவிப்பார்.
இதனால் அவரை டுவிட்டரில் பின் தொடருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. இதன்மூலம், டுவிட்டரில் தென்னிந்தியாவிலேயே அதிக பாலோயர்களை கொண்ட நம்பர் 1 நடிகர் என்ற பெயர் தனுஷ்க்கு கிடைத்துள்ளது.