நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
போடா போடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், அதன் பிறகு மதகஜராஜா படத்தில் நடித்தார் அந்தப்படம் கடைசிவரை வெளியாகவில்லை. அதன் பிறகு ஒன்றிரண்டு படங்களில் நடித்த வரலட்சுமிக்கு, தாரை தப்பட்டை ஒரு நல்ல அடையாளத்தை தந்தது.
சில மாதங்களுக்கு முன்புவரை கையில் படங்கள் இல்லாமல் இருந்த வரலட்சுமிக்கு தற்போது சுமார் 10 படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தடைந்திருக்கிறது. மாரி-2, கன்னிராசி, பாம்பன், நீயா2, எச்சரிகை இது மனிதர்கள் நடமாடும் இடம், மிஸ்டர் சந்திரமௌலி, சண்டக்கோழி-2, விஜய்62 ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் வரலட்சுமி.