தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் மலையாள சினிமாவில் 2018-ஆம் ஆண்டுக்கான வனிதா பிலிம் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் அதிகம் பாப்புலர் ஹீரோ என்கிற விருது நடிகர் துல்கர் சல்மானுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசன், துல்கர் சல்மானிடம் வழங்கினார்.
அப்போது துல்கர் சல்மானும், ஸ்ருதிஹாசனும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல் சம்மதித்த இருவரும், வேதாளம்' படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலான 'ஆலுமா டோலுமா' பாடலுக்கு சுமார் ஒரு நிமிடம் மேடையில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தனர்.