Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜோதிகாவின் நாச்சியார் முதல்நாள் சென்னை வசூல் எவ்வளவு தெரியுமா?

18 பிப், 2018 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Nachiyaar-first-day-collection-in-chennai-is-32-lakh

பாலா இயக்கத்தில் ஜோதிகா அதிரடி போலீசாக நடித்து திரைக்கு வந்துள்ள படம் நாச்சியர். இந்த படத்தின் டிரெய்லரில் ஜோதிகா பேசியிருந்த ஆபாச டயலாக்கினால் படத்திற்கு எதிரான விமர்சனங்கள் எழுந்தன. அதனால் அந்த டயலாக்கே படத்திற்கு பெரிய விளம்பரமாகவும் அமைந்தது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாச்சியார் படம் திரைக்கு வந்தது. ஆனால், டிரெய்லரில் பேசியிருந்த ஆபாச டயலாக்கை மியூட் பண்ணியிருந்தார்கள். மேலும், அதிரடி போலீசாக அசத்தலாக நடித்திருந்தார் ஜோதிகா. இதனால் நாச்சியார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்நிலையில், நாச்சியார் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் மட்டும் ரூ. 32 லட்சம் வசூலித்துள்ளது. அதேபோல் திரையிட்ட அனைத்து ஏரியாக்களிலுமே படம் நல்ல வசூலை ஈட்டி வருவதாக நாச்சியார் பட வட்டாரம் தெரிவிக்கிறது.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரகுல் பிரீத் சிங்கிற்கு ரோல்மாடலான அனுஷ்கா-நயன்தாராரகுல் பிரீத் சிங்கிற்கு ரோல்மாடலான ... அதிக சம்பளம் கேட்டு மிரட்டவில்லை -ஓவியா அதிக சம்பளம் கேட்டு மிரட்டவில்லை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

senthil -  ( Posted via: Dinamalar Android App )
18 பிப், 2018 - 11:27 Report Abuse
senthil excellent movie. jothika mam wow. we salute you. super bala sir and maestro sir. punishment should be severe like this
Rate this:
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18 பிப், 2018 - 10:51 Report Abuse
Malimar Nagore மான கெட்ட பிழைப்பு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in