Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி படப் பெயரை வீணாக்கிய 'வீரா'

17 பிப், 2018 - 17:41 IST
எழுத்தின் அளவு:
Rajini-movie-title-wasted

தயாரிப்பாளர் சங்கமோ, இயக்குனர்கள் சங்கமோ, நடிகர்கள் சங்கமோ யாரோ ஒரு சங்கத்தினர் ரசிகர்கள் மனதில் பதிந்த பல சிறந்த படங்களின் படப் பெயர்களை மீண்டும் பயன்படுத்த நிரந்தரத் தடை கொண்டு வந்தால் அது அந்தப் படங்களுக்கு செய்கிற மிகப் பெரிய மரியாதையாக இருக்கும்.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடித்த சூப்பர் ஹிட் மற்றும் சிறந்த படங்களின் பெயர்களை இப்போது பலர் மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதிலும் ரஜினி படப் பெயர்களைப் பயன்படுத்தினால் என்னமோ ரஜினி அளவிற்கு வெற்றி பெற்று விடுவோம் என்று மனதில் ஒரு பேராசை.

தற்போது அப்படி ஒரு படப் பெயரை வீணாக்கியிருப்பவர்கள் 'வீரா' குழுவினர். கிருஷ்ணா இன்னமும் தனியாகவே ஒரு ஹீரோவாக வெற்றி பெற முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார். அவரது படத்திற்கு 'வீரா' எனப் பெயரை வைத்து இப்படி வீணடித்திருக்க வேண்டாம் என விமர்சகர்களும், ரசிகர்களும் கருதுகிறார்கள்.

இனி, தன் படப் பெயரை வேறு யாரும் பயன்படுத்திக் கொள்ள ரஜினிகாந்த் நேரிடையாகத் தலையிடுவதுதான் சரியாக இருக்கும். அரசியலோடு இதையும் உங்கள் ரசிகர்களுக்காகக் கொஞ்சம் கவனியுங்கள் மிஸ்டர் ரஜினிகாந்த்.

25வது வாரம் ஓடி அனைவரது உழைப்பாலும் உங்களது ரசிகர்கள் மட்டுமல்லாது மற்றவர்களின் மனதிலும் நின்ற 'வீரா' படத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் இந்த 2018ம் ஆண்டின் 'வீரா' வந்து கோபத்தைக் கிளறுவதை எப்படி தடுப்பது...?.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in