மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரஜினி நடிப்பில் கபாலியைத் தொடர்ந்து காலா படத்தை இயக்கி உள்ளார் பா.ரஞ்சித். ஏப்ரல் 27-ந்தேதி திரைக்கு வரும் காலா படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ரஞ்சித், தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள, பரியேறும் பெருமாள் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கிருமி கதிர், கயல் ஆனந்தி முதன்மை ரோலில் நடித்துள்ளனர். திருநெல்வேலி மண்வாசனை கதையில் உருவாகியிருக்கும் பரியேறும் பெருமாள் படம் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.