Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யலாம் - ஐகோர்ட்

13 பிப், 2018 - 12:55 IST
எழுத்தின் அளவு:
If-possible-case-can-file-against-Bharathiraja-says-HC

வன்முறை தூண்டும் விதத்தில் பேசிய பாராதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

படவிழா ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்துவிற்கு தலைகுனிவு ஏற்படும் வகையில் ஏதாவது நடந்தால் பிறர் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என வன்முறையை தூண்டும் விதமாக பேசினார். மேலும் கடவுள் விநாயகரை இறக்குமதி கடவுள் என்றும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் நாராயணன் என்பவர் பாரதிராஜா மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருபிரிவினர் இடையே மோதலை தூண்டும் விதத்தில் பேசிய பாரதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என கோர்ட் உத்தரவிட்டது.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
பாடகியான ஷாலினி பாண்டேபாடகியான ஷாலினி பாண்டே பாலசந்தர் அலுவலகம் ஏலம் - கவிதாலயா மறுப்பு பாலசந்தர் அலுவலகம் ஏலம் - கவிதாலயா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

vira - tamil naadu,இந்தியா
13 பிப், 2018 - 16:43 Report Abuse
vira அண்ணன் நீங்க புத்திசாலி என்று என்ன வேண்டாம், தமிழ் என்பது ஒரு மொழி. இந்தியன் என்பது ஒரு அடையாளம். தமிழ் தமிழன் என்று மக்களை ஏமாற்ற வேண்டாம். இந்தியா இல்லை என்றால் தமிழ்நாடு இல்லை. வாழ்க இந்தியா .
Rate this:
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
13 பிப், 2018 - 16:16 Report Abuse
Srikanth Tamizanda.. அது என்னடா இந்து கடவுள் பற்றி மட்டுமே இழிவாக பேசுகிறீர்கள்? ஏசுவையோ, அல்லாஹ் வை பற்றி பேசித்தான் பாருங்களேன்..
Rate this:
s t rajan - chennai,இந்தியா
13 பிப், 2018 - 14:52 Report Abuse
s t rajan வைரமுத்து சீமான் போன்றவர்கள் மதமாறி போலிப்பெயர்களை வைத்துக் கொண்டு தன்னுடைய தாய் மதத்தையே அன்னிய கைக்கூலிகளாய் கேவலமாக பேசுகின்றார்கள். ஆங்கிலப் பெயர்களை வைத்துக் கொண்டு தமிழுக்கு இழுக்கு செய்யும் புல்லுருவிகள். இந்த விக்டர் ஜேம்ஸுக்கும் சைமனுக்கும் வக்காலத்து வாங்குபவருக்குப் பேரு பாரதிராஜா வா ? தாய், தாய் மொழி, தாய் மதம் தாய் நாட்டைப் பழிப்பவர்களை நாடு கடத்த வேண்டும்.
Rate this:
SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்
13 பிப், 2018 - 14:01 Report Abuse
SALEEM BASHA pothuvaaga entha oru matha kadavularkalayum vimarsikka koodaathu .
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
13 பிப், 2018 - 13:37 Report Abuse
vbs manian ஒரு காலத்தில் கவிதையாய் மனதை அள்ளிய படங்களை எடுத்த ராஜாவா இப்படி. வேண்டாம் சார் நிறம் மாறாதீர்கள்.
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in