'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
தமிழ் மட்டுமின்றி, மலையாளம், சினிமாவிலும் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவரது ஒவ்வொரு படங்களும் தமிழ்நாட்டைப்போன்று கேரளா, ஆந்திராவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகி வருகின்றன. அதனால் தற்போதைய நிலவரப்படி தென்னிந்தியாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் சூர்யா.
சோசியல் மீடியாக்களில் சூர்யா நடித்த படங்களின் பர்ஸ்ட்லுக், டீசர்கள் வெளியாகும்போது அதை அவரது ரசிகர்கள் பெரிய அளவில் டிரன்டிங் செய்து வருகின்றனர். அதோடு, டுவிட்டரில் சூர்யாவை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள். அந்த வகையில், சூர்யாவை டுவிட்டரில் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 4 மில்லியன் ஆகியுள்ளது.