Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலா சண்டைக்காட்சி லீக் : படக்குழு அதிர்ச்சி

12 பிப், 2018 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Kaala-action-leaked-in-net

கபாலி படத்திற்கு ரஜினி - ரஞ்சித் கூட்டணி இணைந்துள்ள படம் காலா. தனுஷ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் ரஜினியுடன் சமுத்திரகனி, நானா படேகர், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மும்பையில் வாழும் தமிழகத்தை சேர்ந்த தாதா ஒருவரின் வாழ்க்கை பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. காலா வருகிற ஏப்., 27-ம் தேதி ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதனால் பின்னணி இசை, எடிட்டிங் உள்ளிட்ட மற்ற பணிகள் தீவிரமாய் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், காலா படத்தில் ரஜினி சண்டை போடும் காட்சிகள் இணையதளங்களில் லீக்காகி படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எடிட்டிங் பணியின் போது தான் இந்த காட்சிகள் லீக்காகி இருக்கின்றன. இதனால் அங்கு இருப்பவர்கள் யாரோ தான் இதை வெளியிட்டிருக்க கூடும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
என்னை வியாபாரம் செய்ய முயற்சித்தார் : அமலாபால்என்னை வியாபாரம் செய்ய முயற்சித்தார் ... என் மகளுக்கு துளியும் சினிமா ஆசையில்லை: ரேகா என் மகளுக்கு துளியும் சினிமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

teeran - new jersey,யூ.எஸ்.ஏ
12 பிப், 2018 - 15:00 Report Abuse
teeran அரசியல் சிஸ்டம் இதுதான்
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
12 பிப், 2018 - 14:17 Report Abuse
BoochiMarunthu இவர்களே பரபரப்பு வெளியிட்டு இருப்பார்கள் .
Rate this:
tamilselvan - chennai,இந்தியா
12 பிப், 2018 - 14:12 Report Abuse
tamilselvan நீங்கள் சண்டை காட்சி வெளியிடுவீர்கள் இதலாம் உங்கள் படம் ஒட்டாதவர்கள் இது ஒரு ஸ்டான் இதனால் தமிழ் நாடு இருக்கும் முட்டாள் ரசிகர்கள் இதலாம் புரியது
Rate this:
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
12 பிப், 2018 - 13:49 Report Abuse
Raman Muthuswamy எங்கும் எவரிடமும் மொபைல் போன் இருக்கையில் இதெல்லாம் சர்வ சாதாரணம் .. முழுப் படமும் வெளிவந்தாலும் ஆச்சர்யம் இல்லை
Rate this:
12 பிப், 2018 - 13:24 Report Abuse
VijayAnand yenda neengale release pannuveenga, piragu santhega padukiramathiri report pannuveenga yeda thamilangalelam muttala...
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in