Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கருணாநிதியை சந்திக்கிறார் கமல்

11 பிப், 2018 - 15:08 IST
எழுத்தின் அளவு:
Kamal-decided-to-meet-karunanidhi-before-starts-his-political-party

திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் கமல் விரைவில் சந்திக்க உள்ளார்.

கமல் தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 21 ம் தேதி ராமநாதபுரத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டில் இருந்து துவக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அன்றைய தினம் மதுரையில் தனது அரசியல் கட்சியின் முதல் மாநாட்டையும் நடத்த உள்ளார். இந்த மாநாட்டிற்கு முன்பு கருணாநிதியிடம் ஆசி பெற கமல் திட்டமிட்டுள்ளார். அதற்காக கருணாநிதியை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கமல் தரப்பில் கோபாலபுரத்தில் தேதி கேட்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் நடிகர் ரஜினி, கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற நிலையில், தற்போது கமலும் கருணாநிதியை சந்திக்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
எக்ஸ் வீடியோவுக்கு ஏ சான்றிதழ்எக்ஸ் வீடியோவுக்கு ஏ சான்றிதழ் காலா - பாட்ஷா ஒரு ஒப்பீடு காலா - பாட்ஷா ஒரு ஒப்பீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

B.s. Pillai - MUMBAI,இந்தியா
15 பிப், 2018 - 03:56 Report Abuse
B.s. Pillai He is starting from APJ SIR house. He is meeting MK. Kamal Sir don't you know this MK was in power in the centre when Rani Sonia decided NOT to support APJ for his second term ?MK did not raise any voice at that time. MK had all along been working against Tamil people , first he kept mount viradh when Sonia was heaping the bodies of Tamil people in Sri Lanka. MK did fasting , in between two meals for the cause of Sri Lankan Tamil. Then again he works against our great human President APJ Sir and did NOT allow him to continue second term.MK promoted only his family and its wealth. If Kamal follows MK, then we could assess what would happen to Tamilnadu. Just like AAP became surrogate child of the congress, Kamal would be Mk's surrogate child in Tamilnadu. A big no of actors are in line for political entry.We the people of Tamilnadu has to be most alert and show these actors that we can be fooled once or twice , but not always. Throw these actors and anyone connected to the screens this time that every one of them and their candidates should lose deposit, like dml IN RK NAGAR.
Rate this:
12 பிப், 2018 - 13:24 Report Abuse
PrasannaKrishnan Kulathroghi. He will abuse our caste. But being a Brahmin you are supporting him. Shame on you. BJP will win in tamilnadu.
Rate this:
G R MOORTHY - chennai,இந்தியா
12 பிப், 2018 - 11:22 Report Abuse
G R MOORTHY இனம் இனத்தோடுதான் சேரும். இனி என்ன கொரங்கு கையில் கிடைத்த பூமாலைதான். பாத்து எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.
Rate this:
s t rajan - chennai,இந்தியா
12 பிப், 2018 - 10:44 Report Abuse
s t rajan திமுகவை அழிக்க வைகோ மட்டும் போதாதென்று.... இந்த க-முள் ளும் சேர்ந்து விட்டதோ ? ஜெயா அறிவிக்கப் பட்ட குற்றவாளி யென்றால், கருணா கொள்ளை யடித்து பிடிபடாத சாமார்த்ய குடும்பக் குற்றவாளி. இவருகூட சேர்ந்து அந்த க-முள்ளு நாட்டைச் திரும்பத் போகுதாம் ? எவ்வளவு பேரமோ ?
Rate this:
Balaji Pad - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12 பிப், 2018 - 04:07 Report Abuse
Balaji Pad ஹாஹா சுப்பரப்பு குஸுபுக்கு கிடைத்த அதே செருப்படி நம்ம காதல் இழவுக்கும் உண்டு சுடலைய்யன் அவர்களே செருப்பை தயார் செய்யவும்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in