'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் சுகன்யாவும் ஒருவர். தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் கடந்த 2014-ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'ஆமையும் முயலும்' என்கிற படத்தில் வில்லியாக வித்தியாசமான நடிப்பை தந்திருந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் மலையாளத்தில் 'ஒரு குப்ரசிதா பையன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் சுகன்யா. இந்தப்படத்தின் கதாநாயகனாக டொவினோ தாமஸ் (தமிழில் மாரி-2 வில்லன் இவர்தான்) நடிக்கிறார். இந்தப்படத்தை பிரபல நடிகரும் இயக்குனருமான மதுபால் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது வைக்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது.