நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
கோவிந்தா, வருண் சர்மா நடிப்பில் உருவாகி வரும் படம் பிரை டே. அபிஷேக் டோக்ரா இயக்க, சாஜித் குரேஷி தயாரிக்கின்றனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே 11-ம் தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் தான் ஆலியா பட் - விக்கி கவுசல் நடிப்பில் உருவாகி வரும் சரித்திர படமான ராசி படமும் ரிலீஸாக உள்ளது. ராசி படத்தை மேக்னா குல்சார் இயக்க, கரண் ஜோகர் தயாரிக்கிறார்.