அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சினிமாவிற்கு சற்று ஓய்வு கொடுத்திருந்த நடிகை கஜோல், விஐபி-2 மூலம் ரீ-என்ட்ரியானார். ஆனால் அந்தப்படம் தோல்வியை தழுவியது. தற்போது நேரடி ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கிறார். படத்திற்கு ஈலா என்று பெயரிட்டுள்ளனர். பிரதீப் சர்கார் இயக்குகிறார். இப்படத்தில் இன்னொரு நாயகியாக நேகா தூபியா நடிக்க உள்ளார்.
இதுகுறித்து நேகா கூறுகையில், பத்மா என்ற ரோலில், நாடக அறிவுரையாளராக நடிக்கிறேன். ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும் என நம்புகிறேன். அஜய் தேவ்கன் இந்தப்படத்தை தயாரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.