Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கரு' நாயகனிடம் பந்தா காட்டினாரா சாய் பல்லவி..?

05 பிப், 2018 - 15:04 IST
எழுத்தின் அளவு:
Did-Saipallavi-disrespects-Karu-Hero?

அறிமுகமான முதல் படமான 'பிரேமம்' படத்திலேயே அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சாய்பல்லவி.. ஆனால் அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், மலையாளத்திற்கு முக்கியத்துவம் தராமல் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

தற்போதுதான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'கரு' என்கிற தமிழ்படத்தில் முதன்முதலாக நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தயாராகும் இந்தப்படத்தில் நாயகனாக நாக சவுர்யா என்பவர் நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடித்தபோது சாய் பல்லவி செட்டில் ஓவர் பந்தா காட்டியதாகவும் தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களில் கூட அடாவடியாக நடந்து கொண்டதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நாக சவுர்யா.

மேலும் 'பிதா' படம் சாய் பல்லவிக்கு பெயர் வாங்கி தந்தாலும் அந்தப்படத்தின் வெற்றிக்கு அவர் மட்டுமே காரணம் என்பதுபோல நடந்துகொள்வதாகவும் குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார் நாக சவுர்யா

இதேபோல 'மிடில் கிளாஸ் அப்பாயி' படத்தின் படப்பிடிப்பிலும் சாய் பல்லவி இப்படி நடந்துகொண்டதால் அதன் ஹீரோ நானி ஒருகட்டத்தில் கோபத்தில் செட்டை விட்டே கிளம்பி சென்றார் என்கிற ஒரு தகவலும் அப்போது வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மார்ச் 1 முதல் படங்கள் வெளியீடு இல்லை?மார்ச் 1 முதல் படங்கள் வெளியீடு இல்லை? அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை படப்பிடிப்பு துவங்கியது. அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

23 பிப், 2018 - 14:43 Report Abuse
PrasannaKrishnan Short period success never lasts long
Rate this:
muniadhas - Palavoor-Tirunelveli,இந்தியா
06 பிப், 2018 - 09:43 Report Abuse
muniadhas அதிக நாள் நீடிக்காது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in