ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சுந்தர் சி இயக்கும் படங்கள் என்றாலே, காமெடி, கலகலப்பு, நட்சத்திர பட்டாளங்களுக்கு பஞ்சம் இருக்காது என, உத்தரவாதம் தரலாம். அந்த வரிசையில், கலகலப்பு - 2 படம், திரைக்கு வருகிறது. இதில், ஜீவா, ஜெய், சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
முதல் பாகத்தில் நடித்த ஓவியாவும், அஞ்சலியும் இதில் மிஸ்ஸிங். அவர்களுக்கு பதிலாக, நிக்கி கல்ராணியும், கேத்ரின் தெரசாவும் நடிக்கின்றனர். இவர்களுடன், ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிக்கின்றனர். 'படத்துக்கு கலகலப்பு என, பெயர் வைத்து விட்டு, சீரியசாகவா கதை சொல்ல முடியும். வழக்கம் போல், காமெடி காட்சிகள் களைகட்டும் பாருங்கள்' என்கிறது, படக்குழு. வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஜீவா, ஜெய் கூட்டணிக்கு, இந்த படம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.