Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிஜிட்டலில் எங்க வீட்டு பிள்ளை

29 ஜன, 2018 - 10:33 IST
எழுத்தின் அளவு:
Enga-Veetu-Pillai-in-Digital

எம்.ஜி.ஆர், இரு வேடங்களில் நடித்து வெள்ளி விழா கொண்டாடிய படம் எங்க வீட்டு பிள்ளை. 1965-ம் ஆண்டு வெளிவந்த இந்தப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, எஸ்.வி.ரங்காராவ், நம்பியார், தங்கவேலு, ரத்னா, பண்டரிபாய் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் தெலுங்கில் என்.டி.ராமராவ் நடிப்பில் வெளிவந்த ராம பீமடு படத்தின் ரீமேக் ஆகும்.

தெலுங்கில் இயக்கிய சாணக்யாவே தமிழிலும் இயக்கினார். மிகச்சரியான 100 சதவிகித பொழுது போக்கு படத்திற்கு இந்தப் படத்தையே உதாரணம் காட்டுவார்கள். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையில் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. வின்செண்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார். விஜயா புரொடக்ஷன் சார்பில் பி.நாகிரெட்டி தயாரித்திருந்தார்.

தற்போது இந்தப் படம் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நவீன டால்வி ஒலி அமைப்பு, சினிமாஸ்கோப் போன்ற மாற்றத்துடன் மீண்டும் வெளியிட இருக்கிறார்கள். பிலிம் விஷன் நிறுவனத்தின் சார்பில் கே.ராமு வெளியிடுகிறார். வருகிற பிப்ரவரி 2ந் தேதி வெளியிடப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தமன்னா மீது செருப்பு வீசிய தீவிர ரசிகர்தமன்னா மீது செருப்பு வீசிய தீவிர ... அங்காடி தெரு மகேஷை காப்பாற்றுமா வீராபுரம்? அங்காடி தெரு மகேஷை காப்பாற்றுமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

சத்திவேல்,டிறம்மன்,நோர்வே இந்த படம் youtube ல் பார்த்துள்ளேன். M.N.நம்பியார் ஐயா அவர்களின் திறமையான நடிப்பால் அதாவது அவரது அசுர வில்லத்தனமே படத்தில் மிகவும் திறமையாக இருந்தது. MGR ஐயா இலும் விட MN நம்பியார் ஐயா, அவர்களின் நடிப்பே இந்த படத்துக்கு மிகவும் மெருகூட்டியது.
Rate this:
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
29 ஜன, 2018 - 14:46 Report Abuse
Adhvikaa Adhvikaa மீண்டும் பெரு வெற்றி பெறுவது உறுதி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in