பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தரமணி படத்திற்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் பேரன்பு. இதில் மம்முட்டி, தங்கமீன்கள் சாதனா, திருநங்கை அஞ்சலி, இயக்குநர் அமீர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது, இந்தப்படம் ரோட்டர்டாமில் நடைபெறும் 47வது நெதர்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்து. இதுதவிர மேலும் சில உலக பட விழாக்களில் திரையிடப்பட இருக்கிறது. படத்தை ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருக்கிறார். தங்க மீன்கள் போன்றே இதிலும் தந்தைக்கும், மகளுக்குமான உறவை சொல்கிற கதை. பாசமுள்ள தந்தையாக மம்முட்டியும், மகளாக தங்க மீன்கள் சாதனாவும் நடித்திருக்கிறார்கள்.