பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ஜூத்வா 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகை டாப்சி பன்னுவை வைத்து வுமன்யா என்ற படத்தை தயாரிக்க உள்ளார் அனுராக் காஸ்யாப். இப்படத்தை தயாரிக்க உள்ள அனுராக், இப்படத்தை வெளிநாட்டு டைரக்டர் ஒருவரை வைத்த இயக்க வைக்க உள்ளாராம்.
இப்படத்தில் டாப்சி, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கணை வேடத்தில் நடிக்க உள்ளாராம். துப்பாக்கி சுடுதலில் கைதேர்ந்த 2 பெண்களை பற்றியது தான் வுமன்யா படத்தின் கதையாம். அவர்கள் சாதித்ததை கூறுவது தான் படத்தின் கதையாம். இப்படத்தின் சூட்டிங் துவங்குவதற்கு முன் டாப்சிக்கு துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாம். டாப் நடித்து வரும் தில் ஜங்கிலி படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதற்கு பிறகு வுமன்யா படத்தில் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது.