இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ராகவா லாரன்ஸ் நடிப்பு மற்றும் இயக்கத்தில், முனி அலைஸ் காஞ்சனா படங்களின் வரிசையில் தற்போது முனி 4 பாகம் உருவாகி வருகிறது. லாரன்ஸ் ஜோடியாக ஓவியா நடிக்கிறார். படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துள்ளது. இதையடுத்து, லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படத்திற்கு "கால பைரவா" என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தையும் லாரன்ஸ் நடித்து, இயக்கி, தனது ராகவேந்திரா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் தயாரிக்க உள்ளார்.
முனி 4 பட வேலைகள் முடிந்ததும் கால பைரவா படத்தை ஆரம்பிக்கிறார் லாரன்ஸ். இதையடுத்து இன்னும் இரண்டு கதைகள் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும், இதுபற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.