பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், விஜய் வசந்த், அனன்யா, பரணி நடிப்பில் 2009ல் வெளியான வெற்றிப்படம் நாடோடிகள். இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. சசிகுமாரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். சமுத்திரகனி இயக்குகிறார்.
இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இப்படத்தில் சசிகுமார் ஜோடியாக அஞ்சலி நடிக்க உள்ளார். முதல்பாகத்தில் நடித்த பரணி உள்ளிட்ட சிலர் இதிலும் நடிப்பார்கள் என தெரிகிறது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.