Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'2.0' ஓடும் நேரம் 100 நிமிடம் மட்டுமே ?

12 ஜன, 2018 - 16:02 IST
எழுத்தின் அளவு:
Is-2pointO-is-only-100-minutes-movie?

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள '2.0' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் ஆகிய பணிகள் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருகின்றன.

இதனிடையே, படம் ஓடும் நேரம் 100 நிமிடங்கள் மட்டுமே என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே படத்தைத் திரையில் காண முடியும். 400 கோடி ரூபாய் செலவில் தயாராகும் படம் இது என்று சொல்லப்படுகிறது. அப்படி என்றால் படத்தின் ஒரு நிமிடக் காட்சிக்கு 4 கோடி ரூபாய் செலவாகிறது என்பது அதிர்ச்சிகரமான ஒரு தகவல்.

ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் 100 நிமிடங்கள் மட்டுமே உருவாக்கப்படும். '2.0' படத்தை ஹாலிவுட்டிலும் வெளியிட முடிவு செய்திருப்பதால் தான் படத்தை வழக்கமான தமிழ்ப்படங்களின் நேரத்தை விட குறைவாக முடித்துள்ளார்கள் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
'சண்டக்கோழி 2' படப்பிடிப்பில் குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ்'சண்டக்கோழி 2' படப்பிடிப்பில் ... இனி விதைப்பது நற்பயிராகட்டும் : கமல் பொங்கல் வாழ்த்து இனி விதைப்பது நற்பயிராகட்டும் : கமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

sam - Bangalore,இந்தியா
13 ஜன, 2018 - 10:42 Report Abuse
sam 'I" movie also over build-up , but at last total waste of money to me and producer .. :(
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
13 ஜன, 2018 - 09:46 Report Abuse
Raman Ganesan Boochi murunthu நீ முதல banamala பிட்சை எடுத்து தமிழ்நாட்டை கேவலப்படுத்தாத நீ முதல திருந்து ரஜினி பேர வச்சு தான் படம் 400 கோடி இன்வெஸ்ட் பண்ணுறாங்க ரஜினி பேர வச்சு தான் 1000 கோடிக்கு விக்கப்படுது நீ சம்பளம் வாங்கமா பிரீயா தமிழ்நாட்டுல வேலை பாரு அப்புறம் ஊருக்கு அறிவுரை சொல்லு
Rate this:
venkat - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு
13 ஜன, 2018 - 08:57 Report Abuse
venkat Pls avoid this movie, don't watch in theatre.
Rate this:
Agrigators - Chennai,இந்தியா
13 ஜன, 2018 - 07:31 Report Abuse
Agrigators தமிழக திரைத்துறையை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்து செல்லும் சங்கருக்கு வாழ்த்துக்கள் கூத்தை கூத்தாக ரசிக்கலாம் ஆனால் தலைமை பண்புள்ள தலைவரை இனம் கண்டு முதல்வராக்க முயற்சி செய்யுங்கள் தமிழா விழித்தெழு
Rate this:
kumar - bangalore,இந்தியா
13 ஜன, 2018 - 02:53 Report Abuse
kumar படம் ஓடுமா
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in