வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
தமிழில் கெளரவம், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்தவர் யாமி கவுதம். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மேக்ஸிம் என்ற இதழின் அட்டைப் படத்திற்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் யாமி கவுதம். அவரது இந்த திடீர் கவர்ச்சி பிரவேசம் வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்திய சினிமா இயக்குநர்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இவரின் கவர்ச்சி போஸை பார்த்து பாலிவுட் கவர்ச்சி புயல்களே சற்று மிரண்டு போயிருக்கிறார்களாம்.