மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நீண்ட இடைவெளிக்கு பிறகு அனில் கபூர் - மாதுரி தீட்சித் இணைந்து நடிக்கும் படம் டோட்டல் தமால். இந்திர குமார் இயக்க, அஜய் தேவ்கன் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதுடன் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் அசோக் தக்கரே ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முதல் ஆரம்பமானது. நடிகர் அமீர்கான், கிளாப் அடித்து படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார். குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்த காமெடி படமாக இப்படம் உருவாகிறது. இப்படம் இந்தாண்டு இறுதியில் டிச., 7-ம் தேதி ரிலீஸாக உள்ளது.