Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஜெயராம் படத்திற்கு இசையமைக்கும் பிரபல இயக்குனர்..!

06 ஜன, 2018 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Director-Nadhirshah-cokpose-music-for-Jayaram-film

தேசியவிருது பெற்ற நடிகர் சலீம் குமார் ஏற்கனவே கம்பார்ட்மென்ட், கருத்த ஜூதன் என இரண்டு படங்களை இயக்கிவிட்ட நிலையில் தற்போது மூன்றாவதாக ஜெயராம் நடிக்கும் புதிய படமான 'தெய்வமே கைதொழாம் கே குமார் ஆகானம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக அனுஸ்ரீ நடித்துள்ளார்.

இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரான நாதிர்ஷா. திலீப்பின் நெருங்கிய நண்பரும் சமீபத்தில் நடிகை கடத்தல் வழக்கில் திலீப்புடன் சேர்ந்து சந்தேகிக்கப்பட்டவருமான இவர், ஏற்கனவே இரண்டு ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அந்தப்படங்களில் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்து ஹிட்டாக்கியவர், பின்னணி இசைக்கு இன்னொரு இசையமைப்பாளரை பயன்படுத்திக்கொள்கிறார்.

இந்தப்படத்தில் சலீம்குமாரின் வேண்டுகோளுக்காக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜன-12ல் இந்தப்படம் வெளியாகவுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in