ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விக்ரம், இந்த புத்தாண்டு புத்துணர்வை அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள, ஸ்கெட்ச் படம்,
பொங்கல் விருந்தாக வருகிறது. 'விக்ரமிடம், அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும், அதிரடி, சென்டிமென்ட், பாடல், ஆடல், காமெடி என, அனைத்து நிரம்பிய படமாக இது இருக்கும்'
என்கிறது படக்குழு. 'ஏதாவது ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை; நடித்தால் உருப்படியான படத்தில் நடிக்க வேண்டும்' என, உறுதியாக கூறுகிறாராம், விக்ரம். அடுத்ததாக, கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகியுள்ள துருவ நட்சத்திரம், ஹரி
இயக்கும், சாமி - 2 ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.