‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கலையரசன் நடித்த அதே கண்கள் படத்தை தயாரித்த சி.வி.குமார் தற்போது மீண்டும் அவரை வைத்து டைட்டானிக் படத்தை தயாரிக்கிறார். 'டைட்டானிக்' படத்தின் கதையைக் கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம் கலையரசன். அது மட்டுமல்ல சம்பளம் பற்றி வாயைக் கூட திறக்கவில்லையாம். அது வேணும் இது வேணும் என்று கண்டிஷன் கூட இல்லையாம்.
'காதலும் கவுந்து போகும்' என்ற டேக் லைனோடு உருவாகும் 'டைட்டானிக்' படத்தில் கலையரனுக்கு ஜோடியாக, 'கயல்' ஆனந்தி, அஷ்னா சவேரி இருவரும் நடிக்கிறார்கள். எம்.ஜானகி ராமன் எழுதி இயக்கும் இந்த படத்தில் பல்லு ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.