Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் அரசியல் வருகை : கமல் வாழ்த்து

31 டிச, 2017 - 10:08 IST
எழுத்தின் அளவு:
Kamal-wished-rajini-for-his-political-entry

நடிகர் கமல், தற்போது அமெரிக்காவில் இருந்து வருகிறார். இதனால் சமீப காலமாக டுவிட்டரில் கருத்து பதிவிடுவதை குறைத்துக் கொண்டுள்ளார். ரஜினி பிறந்தநாள், காங்., தலைவர் ராகுலுக்கு வாழ்த்து என்பது போன்ற சில முக்கிய விஷயங்களுக்கு மட்டுமே அவர் கருத்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அதிகாலை (இந்திய நேரப்படி டிச.,31 அதிகாலை 3.30 மணி) புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். பொது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.


ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு காலை 10.25 மணியளவில், ரஜினிக்கு வாழ்த்து சொல்லி மற்றொரு டுவீட் போட்டுள்ளார் கமல். அதில், சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவிதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
01 ஜன, 2018 - 20:33 Report Abuse
S Rama(samy)murthy திரு கமல் ,ஹிந்து எதிர்ப்புடன் ,நாத்திகம் போ சி , தலையில் மண்ணை வரி போட்டுகொண்டாய் .சுபராம காரைக்குடி
Rate this:
ashokperumal - puducherry,இந்தியா
31 டிச, 2017 - 13:58 Report Abuse
ashokperumal தமிழ் நாட்டை தமிழன் எப்பத்தாண்டா ஆளப்போறான்
Rate this:
Rajesh - Delhi,இந்தியா
31 டிச, 2017 - 13:57 Report Abuse
Rajesh ட்விட்டர் அரசியல் வாதி
Rate this:
Rajan - chennai,இந்தியா
31 டிச, 2017 - 13:43 Report Abuse
Rajan இவரும் அவரும் ஒன்னு சேரலாம்...ஏதாவது ஒரு மாற்றம் வேண்டும்....
Rate this:
bal - chennai,இந்தியா
31 டிச, 2017 - 12:41 Report Abuse
bal வந்துட்டாராய்யா வந்துட்டாரு. கொஞ்ச நாள் அமைதியா இருந்தார்...இப்போது கிடைத்தது வாய்க்கு அவல்....
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in