Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தலைவருக்கு எதிராக கிளம்பும் நடிகர்கள்

11 டிச, 2017 - 11:04 IST
எழுத்தின் அளவு:
CineGossips

மதுரையின் பேமஸ் ஐஸ்கிரீம் ரக வகையை சார்ந்த தயாரிப்பாளருக்கும், அதில் நடித்த நடிகருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது தயாரிப்பாளர் சங்கம். தலைவராக இருந்தும் தனக்கு நோட்டீஸ் அனுப்பியதை நடிகரால் ஜீரணிக்க முடியவில்லையாம், இதனால் அவர் மீது செம கடுப்பில் இருக்கிறாராம் நடிகர். மேலும் நடிகருக்கு எதிராக ஒரு அணியை அவர் உருவாக்க இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது. இதைகேள்விப்பட்ட பிரபல காமெடி நடிகர் மற்றும் இன்னும் பிற நடிகர்களும் சங்க தலைவருக்கு எதிராக ஒரு அணியை திரட்டி வருகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவிதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! ... கஷ்டப்பட்டு கடன் அடைக்கும் நடிகை கஷ்டப்பட்டு கடன் அடைக்கும் நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
23 டிச, 2017 - 05:45 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எவன் எவனோ, எது எதுக்கோ, எங்கே எங்கேயோ, என்னன்னமோ, எப்பப்பவோ, எவனெனவனுக்காகவோ, செய்யப்போறான்னு சொல்றாங்க.. சரீ.. செஞ்சிட்டு போகட்டுமே. இப்போ என்ன?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in