Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2.0 படத்துக்கு ஆந்திராவில் எதிர்ப்பு?

05 டிச, 2017 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Oppose-for-2pointO-in-Telugu

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் '2.0' படம், ஜனவரி 26ஆம் தேதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி ஜனவரியில் படம் வெளியாகாது. ஏப்ரலில் தான் வெளியாகும் என்று '2.0' ஆடியோ விழா முடிந்த கையோடு செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் மறுத்து வந்தது.

அதேசமயம், 2.0 படத்தின் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகரான அக்ஷய்குமாருடைய நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியிருக்கும் 'பேட்மேன்' படம் ஜனவரி 26-ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னரே 2.0 படம் ஜனவரியில் ரிலீஸாவதில் சிக்கல் இருப்பது தெரிய வந்தது.

பிறகு வேறுவழியில்லாமல்,. '2.0' பட ரிலீஸை ஏப்ரலுக்கு மாற்றியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது லைகா புரொடக்ஷன் நிறுவனம்.

அந்த அறிவிப்பில் எந்த தேதி என்ற விவரம் இல்லையென்றாலும், டிரேட் வட்டாரங்களில் நாம் விசாரித்தவரை ஏப்ரல் 27ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யவே '2.0' டீம் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் 2.0 படத்தை வெளியிட தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த தேதிகளில் நேரடி தெலுங்குப்படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதால் 2.0 படத்தை வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவிதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Raman Ganesan - Madurai,இந்தியா
05 டிச, 2017 - 16:23 Report Abuse
Raman Ganesan விஜய் ராஜ் அந்த 26 கோடி கூட வேற எந்த தமிழ் படமும் வசூல் பண்ணலியே இன்னும் எவ்வளவு நாள் கபாலி FAILURE அப்படினு அழுது புலம்பி விழுந்து புரண்டு கிட்டு இருப்ப கபாலி வந்து 1.5 வருஷம் ஆச்சு. அடுத்து 2 .O , காலா வர போகுது அதுக்கு இப்பயே அழுக ஆரம்பி இன்னும் 8 மாசம் அழுகலாம். இதுல விஜய் ராஜ் நல்லா காமெடி வருது தெர்மாகோல் கூட சேரலாம் 26 கோடி எந்திரன் SUCESS ஆனா 22 கோடி லிங்கா, கபாலி FAILURE ஏன் எந்திரன் FAILURE அப்படினு சொல்ல வேண்டிதானே ரஜினி பத்தி யாரும் உன்ன மாதிரி புலம்ப மாட்டாங்க.
Rate this:
kumar -  ( Posted via: Dinamalar Android App )
05 டிச, 2017 - 15:57 Report Abuse
kumar dai pulli vivaram pulli raja Vijay Raj. summa adichi vidathae
Rate this:
Vijay - Chennai,இந்தியா
05 டிச, 2017 - 11:59 Report Abuse
Vijay ரஜினி படம் ஏப்ரல் மாதம் வருவதால் மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் படம் தள்ளி வைக்கப்படுகிறதாம். அட பாவிங்களா ரஜினின் அதிகபட்சம் ஆந்திராவில் வசூல் செய்த படம் எந்திரன் 26 கோடி. அதன்பிறகு கபாலி மற்றும் லிங்கா (22 கோடி - இரண்டும் பிளாப்). இவர் படம் அவங்களுக்கு போட்டியா? அவங்க படம் ஆந்திராவில் தனியாகவே 100 கோடி வசூல் செய்யும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film ONGALA PODANUM SIR
  • ஒங்கள போடணும் சார்
  • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
  • நடிகை : சனுஜா சோமநாத்
  • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
  Tamil New Film Kadhal Munnetra Kazhagam
  Tamil New Film Charlie Chaplin 2
  • சார்லி சாப்ளின் 2
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in