Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மலையாள இயக்குனரின் படத்தை முடக்கிய சல்மான்கான்..!

09 நவ, 2017 - 15:34 IST
எழுத்தின் அளவு:
Mahesh-Narayanans-dream-spoiled-by-Salmankhan

இந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில், குஞ்சாக்கோ, பார்வதி நடிப்பில் வெளியான 'டேக் ஆப்' படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. வறுமையின் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் கேரள நர்சுகள் அங்கே ஏற்படும் உள்நாட்டு கலவரத்தால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ச்சிபூர்வமாக படமாக்கியிருந்தார் இயக்குனர் மகேஷ் நாராயணன்.

இந்தப்படத்தை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிந்தியில் ரீமேக் செய்யும் தீவிர முயற்சியில் இருந்தார் மகேஷ் நாராயணன். ஆனால் அவரின் கனவை சமீபத்தில் வெளியான சல்மான்கானின் 'டைகர் ஜிந்தா ஹாய்' படத்தின் டிரைலர் தகர்த்துவிட்டது.. ஆம். இந்த டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் தனது படத்தின் கதையை ஒத்திருப்பதால், தனது 'டேக் ஆப்' இந்தி ரீமேக் வேலைகளை நிறுத்திவிட்டாராம் இயக்குனர் மகேஷ் நாராயணன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆண், பெண்ணுக்கு இயற்கை அழகே நிரந்தரம் : பிரியா லால்ஆண், பெண்ணுக்கு இயற்கை அழகே ... ஷாருக் எபெக்ட்டை உணர்ந்தேன் : மஞ்சு வாரியர் பரவசம்..! ஷாருக் எபெக்ட்டை உணர்ந்தேன் : மஞ்சு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
10 நவ, 2017 - 04:43 Report Abuse
என்னுயிர்தமிழகமே உங்க கதையையும் சுட்டுட்டானுங்களா பாலிவுட் காரனுங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in