Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நெருக்கமான காட்சி... - பிரியங்கா என்ன சொல்கிறார்

29 ஏப், 2017 - 14:55 IST
எழுத்தின் அளவு:
What-said-Priyanka-Chopra-about-her-steamy-scene-in-Quantico-?

பாலிவுட்டில் நிறைய படங்களில் கிளாமராக நடித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா, ஆனால் இப்போது ஹாலிவுட் வரை சென்றுவிட்டதால் கிளாமர் விஷயத்தில் இன்னும் கொஞ்சம் எல்லையை தாண்டிவிட்டார். ஹாலிவுட் படத்தை விட அவர் நடித்து வரும் ஹாலிவுட் சீரியலான குாண்டிகோ-வில், சகநடிகருடன் படு நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரியங்கா சோப்ராவிடம் இதுப்பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது...


இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது, மக்கள் இங்குள்ள ஹிந்தி படங்களை பார்த்தது இல்லையா...? குவாண்டிகோ சீரியலில் ஒரே ஒரு வித்தியாசம், எனது பாய்பிரண்டு வெள்ளக்காரர். ஹிந்தி படங்களில் எப்படி நடித்தேனோ அப்படி தான் இந்த சீரியலிலும் நடித்திருக்கிறேன். கதைக்கு அப்படி ஒரு காட்சி தேவைப்பட்டது, நான் ஒரு நடிகை, படத்திற்கு என்ன தேவையோ நடிக்க வேண்டும். எனக்கு என்று ஒரு எல்லை வைத்திருக்கிறேன், அதை நிச்சயம் மீறமாட்டேன். எல்லா படங்களிலும் நான் இதை கடைபிடிக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நிழலை நிஜத்தில் பின் தொடர வேண்டாம்! வசந்த் ரவிநிழலை நிஜத்தில் பின் தொடர வேண்டாம்! ... டிவிங்கிள் கண்ணாவின் உறவினர் சினிமாவில் அறிமுகம் டிவிங்கிள் கண்ணாவின் உறவினர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sekar - MM Nagar  ( Posted via: Dinamalar Android App )
29 ஏப், 2017 - 19:20 Report Abuse
Sekar அது என்ன எந்த நடிகையானாலும் கவர்ச்சிக்கு எல்லை வைத்திருக்கேன்னு சொல்றீங்க. அந்த எல்லை ஒவ்வொரு நடிகைக்கும் வேறுபடுமா இல்லை ஒரே அளவா? அதுபோக நீங்க காட்டுறது கவர்ச்சியில்லை, ஆபாசம். துட்டு ஏற ஏற கவர்ச்சி எல்லையைத் தாண்டி ஆபாசத்தின் உச்சிக்குப் போயிடுவீங்க. அப்படித்தானே? அப்போ நடிகைகளின் கவர்ச்சிஎல்லை பணம்... பணம்... பணம்தான்....So, துட்டுக்கேத்த ரொட்டி.
Rate this:
Sharvintej - madurai,இந்தியா
29 ஏப், 2017 - 17:46 Report Abuse
Sharvintej எவ்வுளவு பணம் குடுக்குறாங்களோ அவ்வுளவு வரைக்கும் உங்க எல்லை..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in