Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மன்றம் ஆரம்பிக்கும் லவ்வர்

03 ஏப், 2017 - 11:56 IST
எழுத்தின் அளவு:
CineGossips

ஒன்பது தாராவின் பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி அதனை விரிவுபடுத்த களத்தில் இறங்கியிருக்கிறார் அவரது லவ்வரான சிவனாண்டி. சமீபத்தில் ஒன்பதுதாரா நடித்த கார் பேய் படத்துக்கு சரியான புரமோட் பண்ணவில்லை என்ற தயாரிப்பாளரை கடிந்து கொண்ட சிவனாண்டி, நானே பண்ணிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மன்றத்தை ஆரம்பித்து விட்டார். 60 அடி உயர கட்அவுட், பாலாபிஷேகம், போஸ்டர் எல்லாம் அவர் ஏற்பாடும் தானாம். விரைவில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமிக்க இருக்கிறாராம். மன்றத் தலைவர் அவரேதானாம்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவிதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! ... கஷ்டப்பட்டு கடன் அடைக்கும் நடிகை கஷ்டப்பட்டு கடன் அடைக்கும் நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

sentha - London,யுனைடெட் கிங்டம்
02 ஜூன், 2017 - 09:09 Report Abuse
sentha டேய்... உங்க அப்பா கஷ்டப்பட்டு ...... நாலு காசு சேர்த்துவச்சா ...... அத சினிமா காரிகள்ட்ட கொட்டுறியேடா ராஸ்கல் ..... கண்ணாடில உன் மூஞ்சிய பாக்கமாட்டியாடா....படவா
Rate this:
Venkatesh - Sivakasi,மத்திய ஆப்ரிக்க குடியரசு
07 ஏப், 2017 - 20:43 Report Abuse
Venkatesh டேய் நீதானா அது
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
04 ஏப், 2017 - 10:25 Report Abuse
Vaal Payyan காசு கொடுத்தா என்ன கருமத்தை வேணா செய்யுற வேலை இல்லாத ஆட்கள் இருக்குற வரை இவனுங்கள தடுக்க முடியாது
Rate this:
Srini Vasan - Sohar,ஓமன்
03 ஏப், 2017 - 21:28 Report Abuse
Srini Vasan விக்னேஷ் சிவன்
Rate this:
Christopher - Bangalore  ( Posted via: Dinamalar Windows App )
03 ஏப், 2017 - 13:37 Report Abuse
Christopher அவன் மட்டும் கைல கெடச்சானா செத்தா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in