Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒஸ்திக்கு மாற்றுப்பெயர் என்ன வைக்கலாம்?!

01 டிச, 2011 - 10:16 IST
எழுத்தின் அளவு:

நடிகர் சிம்பு நடித்துள்ள ஒஸ்தி படத்திற்கு மாற்றுப்பெயராக என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசித்து வருகிறது ஒஸ்தி படக்குழு. கடந்த சில தினங்களுக்கு முன் திருவள்ளுவர் இலக்குவனார் என்றொரு தமிழறிஞர், சிம்புவுக்கு ஒரு ஆலோசனை கூறியிருக்கிறார். அந்த ஆலோசனையை கேட்ட சிம்புவும், தரணியும் பதில் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்களாம்.

அப்படியென்ன ஆலோசனை சொன்னார் இலக்குவனார்?. ஒஸ்தி என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படி பெயர் வைப்பது சுத்த தமிழாகாது. அதனால் தம்பி சிம்பு, வேறு தலைப்பை வைக்க வேண்டும். இதே ஒஸ்தியை மேன்மை என்று வைக்கலாமே. உயர்வு என்று வைக்கலாமே என்றெல்லாம் ஆலோசனை சொல்லியிருக்கிறாராம், இலக்குவனார். இதனால் படத்தின் பெயரை மாற்றலாமா? வேண்டாமா? என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறதாம் படக்குழு.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

murugan - madurai,இந்தியா
05 டிச, 2011 - 15:32 Report Abuse
 murugan போடா போ இது எல்லா ஒரு பொலப்பு பேற மாத்துவது.
Rate this:
mathumitha - chennai,இந்தியா
04 டிச, 2011 - 14:33 Report Abuse
 mathumitha படம் பெயர்" டுபாகூர்" என்று வை நல்லா இருக்கும்.
Rate this:
கெளுத்தி கென்னடி - karadi kurukku theru,இந்தியா
04 டிச, 2011 - 13:32 Report Abuse
 கெளுத்தி கென்னடி ஒஸ்திக்கு பதிலா பேசாம" ...ளுத்தி"னு வை ரொம்ப பொருத்தமா நல்லா இருக்கும்...
Rate this:
imran - tirunelveli,இந்தியா
04 டிச, 2011 - 13:19 Report Abuse
 imran ஏதோ வச்சி தொலைங்கட கரடி பசங்களா
Rate this:
ராஜேஷ் - chennai,இந்தியா
02 டிச, 2011 - 19:51 Report Abuse
 ராஜேஷ் "செம்புக்கு விஜய்கும் இந்த மாதி அட்வேர்டிச்மென்ட் குடுப்பதே வேலைய போச்சு கடசீல படம் மட்டும் ஓடாது. ஓடாத படத்துக்கு ஒஸ்திநு டைட்டில் வச்ச என்ன இல்ல நாச்தீனு வச்சா என்ன அவங்க அப்பன் கரடி மாதிய இவன்நு ஒரு கரடி தான"
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in