Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜீவாவின் அடுத்த படம் வந்தான் வென்றான்!

29 ஆக, 2010 - 09:36 IST
எழுத்தின் அளவு:

நான் கடவுள் படத்தை தயாரித்த கே.எஸ்.சீனிவாசனின் வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் ஆர்யா - நயன்தாரா ஜோடி நடித்துள்ள பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை எடுத்து முடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் வந்தான் வென்றான். இதில் நடிகர் ஜீவா நாயகனாக நடிக்கிறார். “ஆடுகளம்” படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வரும் டாப்சி நாயகியாக நடிக்கிறார். காமெடிக்கு சந்தானம். ஜெயம்‌கொண்டான், கண்‌டேன் காதலை படங்களை இயக்கிய டைரக்டர் ஆர்.கண்ணன் கதை, திரைக்கதை அமைத்து படத்தை இயக்குகிறார்.

படத்தின் சூட்டிங்கை சென்னை, கேரளா, கண்ணூர் பகுதிகளில் நடத்தி முடித்துள்ளனர். ‌ஹைலைட்டான சில காட்சிகளை மும்பையில் நடத்தியிருக்கிறார்கள். பாடல் காட்சிகளை இதுவரை படப்பிடிப்பு நடைபெறாத வெளிநாட்டு இடங்களில் எடுக்கவுள்ளனர். இசை: தமன், ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா, எடிட்டிங்: வி.டி.விஜயன், வசனம்: பட்டுக்கோட்டை பிரபாகர். ஸ்டண்ட்: ராக்பிரபு, பாடல்: நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி, கார்க்கி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பொள்ளாச்சி சம்பவத்தை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது: சமந்தாபொள்ளாச்சி சம்பவத்தை அதிகம் பேசாமல் ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

சீவா - savuthiri nagar, RBS theru,இந்தியா
29 செப், 2010 - 15:06 Report Abuse
 சீவா நல்ல வேலைப்ப "வந்தான் போனான்" நு உனோட வருங்கால நிலைமைல படம் பேர் இல்ல...ஹிஹி.ஹிஹி..ஹிஹி...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in