Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதல் சொல்ல வந்தேன் பாலாஜி நடிக்கும் நகர்வலம்!

15 டிச, 2014 - 10:26 IST
எழுத்தின் அளவு:

பட்டாளம் படத்தில் அறிமுகமானவர் பாலாஜி. அதையடுத்து பூபதி பாண்டியன இயக்கிய காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் தனனை விட அதிக வயது கொண்ட மேக்னாராஜை காதலிக்கும் வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் எதிர்பாராத தோல்வியை சந்தித்ததால், மேக்னாராஜை போலவே பாலாஜிக்கும் தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் இல்லை.


இதனால் அதன்பிறகு ஓரிரு படங்களில நடித்த மேக்னா, பின்னர் தெலுங்கிற்கு சென்றார். ஆனால், பாலாஜி சில படங்களில் நடிக்க முயற்சி எடுத்தார். அபபடி ஒரு படத்தில் மாற்றுத்திறனாளி ரோலிலும் நடித்தார். ஆனால் அந்த படமும் ஒர்க்அவுட் ஆகவில்லை. இருப்பினும், புதிய படங்களுக்காக தொடர்ந்து விடாமுய்றசி செய்து வந்த அவருக்கு தற்போது செவன்த் சேனல் தயாரிக்கும் நகர்வலம் எனற படவாய்ப்பு கிடைத்திருக்கிறது.


இநத படம் வழக்கமான காதல், காமெடி இல்லாம்ல ஒரு புதுமையான கதைக்களத்தில் உருவாகிறதாம. அதனால், இந்த படத்துக்காக தனது பாடி லாங்குவேஜை மாற்றிக்கொண்டிருக்கும் பாலாஜி, புதுமையான கெட்டப்பில் நடிக்கப்போகிறாராம். நீண்டநாளைக்குப்பிறகு கிடைத்த இந்த வாய்ப்பையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, கூடுதல் உழைப்பை கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறாராம் பாலாஜி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in