Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனி கற்பு பற்றி சுதந்திரமாக பேசுவேன் : குஷ்பு பேட்டி

01 ஏப், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார். குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (29) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு: ஆர்.ஜே.பாலாஜிஎனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு: ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (29)

P.R.LAKSHMI - chennai,இந்தியா
24 மார், 2013 - 05:18 Report Abuse
P.R.LAKSHMI யார் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்ற ஐந்தறிவு விலங்கின் மதிப்பீட்டின்படி ................காலமடா இது
Rate this:
prabhu - tirupur,இந்தியா
05 ஆக, 2012 - 10:58 Report Abuse
 prabhu மத்தவங்கள பத்தி பேச உனக்கு என்ன writes இருக்கு
Rate this:
மிஸ்டர் - HAAWAI,இந்தியா
25 டிச, 2011 - 08:38 Report Abuse
 மிஸ்டர் அக்கா இப்பதான் சனி பெயர்ச்சி ஸ்டார்ட் ஆயிருக்குன்னு நினைக்கிறேன். மேல கமெண்ட் பண்ணிருக்கே எல்லாரும் சரியாய் சொல்லிருகாங்கே,
Rate this:
chitti - chennai,இந்தியா
27 ஜூலை, 2011 - 14:13 Report Abuse
 chitti ச்சே சவுண்ட் போடாத , அந்த பக்கமா போ
Rate this:
தமிழன் - coimbatore,இந்தியா
22 மார், 2011 - 15:04 Report Abuse
 தமிழன் உங்க கருத்த உங்களோட வெச்சுக்க. இப்டி interview குடுத்து எதுக்காக இவ்ளோ பேர் கிட்ட திட்டு வாங்கணும்.
Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in