அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
'மங்காத்தாவுக்குபின்,த்ரிஷாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டது.ஆனாலும்,அவர் அசரவில்லை. விடாமுயற்சி செய்து, இப்போது அஜீத்தின், 55வது படத்தில் ஒப்பந்தமாகி விட்டார். அதையடுத்து, சிம்பு நடிக்கும் படத்தில், கமிட்டாகியிருந்த த்ரிஷா, இப்போது விஜயசேதுபதி நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார். 'விஜயசேதுபதி, வளர்ந்து வரும் நடிகர் என்றாலும், நல்ல நடிகர்.சில படங்களில் அவர் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அப்போதெல்லாம் விஜயசேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று, எனக்குள் தோன்றியது உண்டு என்கிறார், த்ரிஷா.